பள்ளிக் கல்வி –  HDFC ERGO INSURANCE  விழிப்புணர்வு விருது ஜுனியர் 2024 வினாடி வினா போட்டிகள் – அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவில் பங்கேற்க அழைப்பு – தலைமையாசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல் –  தொடர்பாக 

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும்  பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.