பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்- தினமலர்  நாளிதழும்,        VIT பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் வழிகாட்டி மற்றும் கல்விக்கண்காட்சி நிகழ்ச்சி  வரும் 22.04.2023 மற்றும் 23.04.2023 (சனி, ஞாயிறு) அன்று நடைபெறவுள்ளது – அரசு/அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி  –                  10, 11, மற்றும்      12-ஆம் வகுப்பு மாணவ/மாணவிகளை பங்குபெறச் செய்யும் வகையில் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துதல் – தொடர்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

  1. தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளிகள், வே.மாவட்டம்

மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை)/(தனியார் பள்ளிகள்)

          வேலூர் மாவட்டம்.