பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டத்தில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை பயிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ / மாணவியர்களுக்கு பள்ளிகளில் சமூக நலத்துறையின் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் சீருடைகள் அளவு எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – மாணவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது / தவறுதலாக உள்ளது போன்ற குறைகளை EMIS இணைய தளத்தில் சேர்க்கை திருத்தம் செய்து பதிவேற்றம் செய்தல் – தொடர்பாக