பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – HCL நிறுவனம் Tech Bee  மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புடன் உயர்கல்வி பெறும் வாய்ப்பை பெற பயிற்சி வழங்குதல் – தொடர்பாக (அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்)

//ஒப்பம்//                                                    

 முதன்மைக் கல்வி அலுவலர்,   வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக இணையதளம் மூலமாக)

நகல்.

  1. மாவட்டக் கல்வி அலுவலர்  (இடைநிலைக் கல்வி)

வேலூர் மாவட்டம்

2. மாவட்டக் கல்வி அலுவலர்,  (தனியார் பள்ளிகள்)

வேலூர் மாவட்டம்.

தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படுகிறது. )