பள்ளிக் கல்வி- வேலூர் மாவட்டம் – 2022 -2023 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்  தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சியளித்தல்  மற்றும் பயிற்சி நாள் மாற்றம் செய்தல்   சார்பு.