பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்கப்படும் அளவுகோல் பதிவேடு / வருகை பதிவேடு / IFHRMS POST DETAILS/ IFHRMS OCCUPANCY DETAILS ஆகியவை இணைப்பில் காணும் செயல்முறைகளில் தெரிவித்த நாட்களில் சமர்பிக்க கோருதல் – தொடர்பாக

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.