பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2022-2023 -உடற்கல்வி இயக்குநர் நிலை – 1, நிலை – 2, உடற்கல்விஆசிரியர்கள் – மாதாந்திர ஆய்வுக் கூட்டம் – நடத்துதல் – தொடர்பாக

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை அரசு / நகரவை /ஆதிதிராவிடர் நலம் /அரசு உதவிபெறும் நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.