பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்- நிர்வாக சீரமைப்பு காரணமாக அரசு பள்ளிகளில் அலுவலகப் பணியாளர்கள் நிர்வாக மாற்றம் செய்யப்பட்டமை – பணியாளர்கள் இன்றி காலியாக உள்ள பள்ளிகளில் புதிய பணியாளர்கள் நிரப்பும் வரை ஏற்கனவே பணிபுரிந்த அலுவலகப் பணியாளர்கள் சம்பளப்பட்டியல் தயாரிக்க மூன்று நாட்கள் மட்டும் விடுவித்தல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள்,

அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி,

வேலூர் மாவட்டம்.