பள்ளிக் கல்வி  – வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்  பாதுகாப்பு நலன் மற்றும் எவ்வித விபத்துக்கள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு அறிவுரை வழக்குதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

அனைத்து வகை  தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்

மற்றும் மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

நகல்

  1. சென்னை -6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம்.  (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  • வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.

(மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) மூலமாக)