ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் – உயர்கல்வி வழிகாட்டி திட்டம் – அனைத்து அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகள் – உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் உண்டு உறைவிடப் பயிற்சி – பயிற்சியில் பங்கேற்றல் – சாபு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர் – சார்ந்த ஆசிரியர்கள் (உரிய வழியாக)

நகல்

1, சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (உரிய வழியாக)

2. சார்ந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ)