பள்ளிக் கல்வி –  முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்       ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாள் – இளைஞர் எழுச்சி நாள் விழா  கொண்டாடுதல் – 17.10.2023 அன்று பள்ளி  மாணவ  / மாணவியர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சப் போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெறுதல் – மாணவர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல்  – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்.

வேலூர் மாவட்டம்.

நகல்-

மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி /தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம்.

(தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு)

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

நகல்.

  1. சென்னை -6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி மற்றும்

பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • தலைமையாசிரியர்,

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர்

(போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறார். )