பள்ளிக் கல்வி – தேசிய குடற்புழு நீக்கம் (National Deworming Day) நாள். 17.08.2023 மற்றும் Mopup Day நாள். 24.08.2023 – சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு நல்க தெரிவித்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்.

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர்  மாவட்டம்.