பள்ளிக் கல்வி – தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2022-2023 (Tamil Nadu Chief Minister’s Trophy Games 2022-2023) – பள்ளி மாணவ மாணவியர் பிரிவில் நடைபெறுவதாக இருந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையில் நிர்வாக காரணங்களின் அடிப்படையில் இடம் மற்றும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ள தகவல் தெரிவித்தல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர் –

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்

நகல்-

  1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)

2. மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)

3. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)

4. வட்டாரக் கல்வி அலுவலர்கள், (மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அலுவலர் மூலமாக)

(மேற்காண் அலுவலர்கள் இப்பொருள் சார்பாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது)