பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் திரு.Mohit Rathees என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – சார்பு

அனைத்து வகை  அரசு/ நகரவை / நிதியுதவி /ஆதிதிராவிடர் நல , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

பொது தகவல் அலுவலர் மற்றும்

நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி)

 முதன்மைக் கல்வி அலுவலகம்,                                                                                                   வேலூர்.

பெறுநர்        

  1. அனைத்து வகை  அரசு/ நகரவை / நிதியுதவி /ஆதிதிராவிடர் நல , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.
  2. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தொடக்கக்கல்வி )  தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காவும் அனுப்பலாகிறது.

நகல்

  1. திரு.Mohit Rathees

S/o Ram karan singh,

H.No.252,2ndfloor,prem plaza

Sabash Nagar.Near Netaji Subash park,

Rohtak,Haryana-124001.