பள்ளிக் கல்வி – கல்விசாரா செயல்பாடுகள் – 2022-2023 ஆம் கல்வியாண்டில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் – பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வழங்குதல் – சார்பு.

இணைப்பில் காணும் கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.