பள்ளிக் கல்வி – ஊதிய கொடுப்பானை – 01.01.2023 முதல் 31.03.2023 வரை இணைப்பில் காணும் பணியிடத்திற்குரிய ஆணையினை தறவிறக்கம் செய்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பாக

// ஒப்பம் //

// க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.