பள்ளிக் கல்வி – அறிவியல் மன்ற செயல்பாடுகள் – “ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்” – தமிழ்நாடு விண்வெளி வீரர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வுகள் – மாணவர்களுக்கு காட்சிப்படுத்துதல் – அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக

அரசின் “ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்” நிகழ்வின் காணொலி இணைப்பு –

https://www.youtube.com/live/nJJ554WXK80?feature=share

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்,

அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.