பள்ளிக் கல்வி – அரசு / அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள்  – “அறிவியல் மற்றும் தரநிலைகள்” (“Science and Standards”) என்ற தலைப்பில் தேசிய அளவிலான வினாடி – வினா போட்டியில் 26.04.2025  அன்றும் அதன்பின் ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமையும் மாணவர்கள் பங்கேற்க தெரிவித்தல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மை கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

சார்ந்த பள்ளித் தலைமையாசியர்கள் / முதல்வர்கள்,

வேலூர் மாவட்டம்.