பள்ளிக் கல்வித்துறை – தமிழ்நாடு அமைச்சுப் பணி – நேரடி நியமன உதவியாளர் (TNPSC–DIRECT ASSISTANT)- விவரம் கோருதல் – தொடர்பாக

தமிழ்நாடு அமைச்சுப் பணி – நேரடியாக நியமனம் பெற்ற உதவியாளர்களின்(TNPSC-DIRECT ASSISTANT) விவரங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக(velloreceo@gmail.com) மற்றும் தனிநபர் மூலமாகவும் 12.04.2023 காலை 11.00 மணிக்குள்  தவறாமல் அனுப்பி வைக்குமாறு அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளி( Higher Secondary School Only) தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.9.