பள்ளிக்கல்வி –2023-2024 நான் முதல்வன் –பள்ளியளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையம் (Carreer Guidance Cell) –மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்த நாள்களுக்கு ஆறு நாள்களுக்கு மிகாமல் ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் –சார்பு    

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

பெறுநர் ,

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்/ தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.