பள்ளிக்கல்வி -2023-2024 ஆம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களின் Aadhar seeding  வங்கி கணக்குடன் இணைக்காமல் Inactive நிலையில் உள்ளது-Aadhar seeding செய்ய அறிவுறுத்தல் –சார்பு

அனைத்து அரசு/ நகரவை/ஆதி திராவிடர் நலம்/ நிதியுதவி/ உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.