பள்ளிக்கல்வி- வேலூர் மாவட்டம் – அனைத்து வகை அரசு/அரசு நிதி உதவி/பகுதி நிதி உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களின் எண்ணிக்கை கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (Educational Management Information System) வழியாக பெறப்பட்டது எண்ணிக்கையினை சரிபார்த்து அதில் வேறுபாடு இருப்பின் அதனையும் EMISல் 15.12.2022க்குள் பதிவேற்றம் செய்தல் – சார்பு.