பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – 2023-2024ஆம் கல்வியாண்டு – 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் – விவரங்கள் கோருதல் – சார்பு.

அனைத்து வகை அரசு/நகராட்சி/மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

 அனைத்து வகை அரசு/நகராட்சி/மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்( இடைநிலை) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.