ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -நான் முதல்வன் திட்டம் -10 ஆம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் -பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்று -11 ஆம் வகுப்பு சேர்க்கையினை உறுதி செய்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

செ.மணிமொழி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.

பெறுநர்
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் )அவர்களுக்கு தகவலுக்காவும் தொடர்நடவடிக்கைக்காவும் அனுப்பப்படுகிறது.