பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் -உடற்கல்வி இயக்குநர் நிலை 1,2 மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடத்துதல் -தொடர்பாக

அனைத்து வகை அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /அரசு உதவிப்பெறும் நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் .

பெறுநர்

அனைத்து வகை அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /அரசு உதவிப்பெறும் நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு