பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் NEET பயிற்சி வகுப்புகள் நாளை 04.04.2019 வியாழக்கிழமை முதல் அனைத்து தொடுவான (NEET) பயிற்சி மையங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுதல்

/அவசரம்/                                                                                                                                   /தனிகவனம்/

 

பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் NEET  பயிற்சி வகுப்புகள் நாளை 04.04.2019 வியாழக்கிழமை முதல் அனைத்து தொடுவான (NEET) பயிற்சி மையங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.

எனவே, NEET  தேர்வுக்கு பதிவு செய்து உண்டு உறைவிட பயிற்சியில் கலந்துகொள்ளாத மாணவர்களை தங்கள் வட்டாரத்தில் உள்ள தொடுவான (NEET) பயிற்சி மையங்களுக்கு அனுப்ப அரசு/ அரசு நிதியுதவி பெறும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.