அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேலநிலைப்பள்ளி
தலைமையாசிரியர்களுக்கு,
பள்ளிக்கல்வித்துறையின் கீழ்வுள்ள பள்ளிகளில் திடகழிவு மேலாண்மை விதி 2016-ன்படி செயல்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேலநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.