2019-20ஆம் கல்வியாண்டு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டமறி மாதிரித்தேரவு (Aptitude Test) இணையதளம் வழியாக பயிற்சி அளித்தல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2019-20ஆம் கல்வியாண்டு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டமறி மாதிரித்தேரவு (Aptitude Test) இணையதளம் வழியாக பயிற்சி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.