பயிற்சி – வேலூர் மாவட்டம் – அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6 முதல் 8 வகுப்பு வரை கற்பிக்கும்  பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி 09.10.2023 நடத்துதல் – பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்கக் கோருதல் – தொடர்பாக.

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்

பெறுநர்

சார்ந்த தலைமைஆசிரியர்களுக்கு

தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.