அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2020ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள் தேர்வு எழுதும் முதன்மை விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைத்து தைத்தல் சார்பான முக்கிய அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் இவ்வரிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
SSLC MARCH 2020 – CHIEF SUPERTENDENT INSTRUCTION
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
1. முதன்மைக் கல்வி அலுவலர்கள்
திருப்பத்தூர் / இராணிப்பேட்டை தகவலுக்காக அனுப்பலாகிறது.
2. மாவட்டக் கல்வி அலுவலர்கள்
வேலுர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.