நினைவூட்டு -3- மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் நியமனம் – தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் விவரம் – கோருதல்

பெறுநர்

சார்ந்த  அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்

பட்டதாரி ஆசிரியர் நியமனம்தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் விவரங்களை இன்னும் சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக இனியும் கால தாமதம் செய்யாமல் நாளை (13.09.2019) வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தில் சமர்ப்பிக்கும்படி சார்ந்த  அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

FORMAT