அக்டோபர் முதல் வாரம் “வன உயிரின வார விழா“ கொண்டாடுதல் – 03.10.2022 அன்று பல்வேறு போட்டிகள் நடைபெறுதல் – ஆர்வம் உள்ள மாணவர்களைக் கலந்துகொள்ளச் செய்ய அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்தல்

அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்,

அக்டோபர் முதல் வாரம் “வன உயிரின வார விழா“ கொண்டாடுதல் – 03.10.2022 அன்று பல்வேறு போட்டிகள் நடைபெறுதல் – ஆர்வம் உள்ள மாணவர்களைக் கலந்துகொள்ளச் செய்ய அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கைமேற்கொள்ளும்படி அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்