தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 – சார்ந்த நபருக்கு தகவல்கள் அளிக்க கோருதல்

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம்கோரிய தகவல்கள் சார்ந்த நபருக்கு அனுப்புமாறு  அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

3434

 

முதன்மைக்கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்