தேர்வுகள்  –ஜூன்/ஜூலை -2023 – 10ம் வகுப்பு ,மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியலை 05.10.2023 முதல் பெற்றுக் கொள்ள செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது-சார்பாக

அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

//ஓம்.செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டும் அனுப்பலாகிறது.