தேர்வுகள் -ஆகஸ்ட் 2023 தனிதேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் -அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -விவரம் -தெரிவித்தல் -சார்பு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்/தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின் பொருட்டு