தேர்தல் – விடுபட்டவர்கள் விவரம் 1st Batach இன்று (03.03.2021) மாலை 5.30 மணிக்குள் மற்றும் 2nd Batch நாளை (04.03.2021) 10.00 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவித்தல்

சார்ந்த தலைமையாசிரியர்கள்கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) தேர்தல் பணிபுரிய படிவம் சமர்ப்பிக்காமல் விடுப்பட்டவர்கள்   1st Batach இன்று (03.03.2021)இன்றே (03.03.2021)  மாலை 5.30 மணிக்குள் மற்றும்  2nd Batch நாளை (04.03.2021) 10.00 மணிக்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் Pending list  பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

Ceo office missing records -1 batch

Ceo Office missing records – 2 batch

FORM TO BE SUBMITTED

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.