தேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் போட்டிகள் நடத்துவது மற்றும் நிபந்தனைகளை பின்பற்றக் கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதிவுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

 

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் போட்டிகள் நடத்துவது சார்பாக தலைப்பு மற்றும் நிபந்தனைகளை பின்பற்றுதல் சார்பான முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதிவுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE DECLARATION FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்