தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 – பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் அறைகளை பொறுப்பான பணியாளருடன் 22.03.2021 முதல் 05.04.2021 வரை முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவும் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளவும் ஏதுவாக திறந்து வைத்திருக்க அனைத்துவகை தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

தேர்தல் அவசரம் // தனி கவனம்

வேலுர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021  வாக்குமையமாக செயல்படவுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசுக் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு வேலுர் மாவட்டத்தில் தேர்தல் வாக்குமையமாக செயல்படவுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்  தேர்தல் 2021 – பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் அறைகளை பொறுப்பான பணியாளருடன் 22.03.2021 முதல் 05.04.2021 வரை முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவும் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளவும் ஏதுவாக திறந்து வைத்திருக்க அனைத்துவகை தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

வேலுர் மாவட்டத்தில் தேர்தல் வாக்குமையமாக செயல்படவுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல் மாவட்க்கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.