தமிழ்வளர்ச்சி-06.02.2018 & 07.02.2018 ஆகிய தேதிகளில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெறுதல்-பள்ளிக் கல்வித்துறை சார்பாக உதவியாளர் பங்கேற்க ஏதுவாக பணியிலிருந்து விடுவித்தனுப்ப கோருதல்

சார்ந்த தலைமையாசிரியர்கள்,

தமிழ்வளர்ச்சி-06.02.2018 & 07.02.2018 ஆகிய தேதிகளில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பாக தங்கள் பள்ளியில் உதவியாளராக பணிபுரிவோர், பங்கேற்க ஏதுவாக பணியிலிருந்து விடுவித்தனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE THE PROCEEDINGS REGARDING Tamil Development 0453 A1

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.