06.02.2018 முதல் 18.02.2018 முடிய VITயில் நடைபெறும் RIVERA’18- விளையாட்டுப்போட்டிகளில் நடுநர்வர்களாக கலந்துகொள்ள உடற்கல்வி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல்

 

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,

VIT ல்  06.02.2018 முதல் 18.02.2018 முடிய நடைபெறும் RIVERA’18- விளையாட்டுப்போட்டிகளில் நடுநர்வர்களாக கலந்துகொள்ள ஏதுவாக உடற்கல்வி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.