தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் காணொளி மூலம் நடத்தப்பட்ட மீளாய்வுக்கூட்டம் – மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள்

பெறுநர்

  • மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர்.
  • அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்
  • அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் காணொளி மூலம் நடத்தப்பட்ட மீளாய்வுக்கூட்டத்தில்  மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான  அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்