தமிழ்நாடு பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் / கணினி பயிற்றுநர் –நிலை – I / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 பணியிடங்களில் IFHRMS –ல் பதிவேற்றம் செய்யப்படாத மற்றும் பணியிடம் பதிவேற்றம் செய்யப்பட்டு ஊதியம் பெற்று வழங்க இயலாத பணியிடம் சார்ந்த விவரங்கள் அனுப்பக் கோருதல் – சார்பு.