தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் – 04.10.2018 அன்று ஒருநாள் சிறுவிடுப்பு போராட்டம் – தொடர்பாக அரசுக்கு அரசு ஊழியரின்(ஆசிரியர்/ ஆசிரியரல்லாதோர்) வருகை குறித்து தகவல் இன்று (04.10.2018) காலை 9.45 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்துவகை பள்ளித்தலைமையாசியரியர்கள்,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் – 04.10.2018 அன்று ஒருநாள் சிறுவிடுப்பு போராட்டம் – தொடர்பாக அரசுக்கு அரசு ஊழியரின்(ஆசிரியர்/ ஆசிரியரல்லாதோர்) வருகை குறித்து தகவலினைகீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click  செய்து 04.10.2019 அன்று காலை 9.45க்குள்  உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

CLICK HERE TO DOWNLOAD THE PROFORMA (FOR DEOs AND BEOs ONLY)

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.