தமிழ்நாடு அமைச்சுப்பணி – பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் –   15.03.2023 நிலவரப்படியான உதவியாளர் / சுருக்கெழுத்து தட்டச்சர்  பதவியிலிருந்து  பதவி உயர்வு – தகுதிவாய்ந்தோர்  பெயர்ப்பட்டியல் – தயார் செய்தல் – விவரங்கள் அனுப்பக்கோருதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பெறுநர்

  1. கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வி  காந்தி நகர், காட்பாடி, வேலூர்.
  2. மாவட்டக் கல்வி அலுவலர்கள்  (இடைநிலைக்கல்வி / தொடக்கக்கல்வி/ தனியார் பள்ளி)  
  3. அரசு/ நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.

நகல்- அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.(தொடர் நடவடிக்கைக்காக)