தமிழக அரசின் ஆணைக்கிணங்க அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலை/ மெட்ரிக்/ சிபி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பின்பற்றி சமூக இடைவெளியினை கடைபிடித்து மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் 01.09.2021 புதன் கிழமை முதல்  அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலை/ மெட்ரிக்/ சிபி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளிகள் செயல்பட தெரிவித்தல்

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசியிரர்கள் மற்றும்  மெட்ரிக்/ சிபி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களுக்கு,

           தமிழக அரசின் ஆணைக்கிணங்க அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலை/ மெட்ரிக்/ சிபி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பின்பற்றி சமூக இடைவெளியினை கடைபிடித்து மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் 01.09.2021 புதன் கிழமை முதல்  அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலை/ மெட்ரிக்/ சிபி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளிகள் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.

            மெட்ரிக் முதல்வர்கள் பள்ளி திறத்தல் சார்பான விவரங்களை மாணவர்களுக்கு தெரிவித்து பள்ளிகள் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்