செய்முறை பயிற்சி ஏட்டிற்கான கட்டணம் இதுவரை செலுத்தாத தலைமையாசிரியர்கள் உடன் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

செய்முறை பயிற்சி ஏட்டிற்கான  கட்டணம் இதுவரை செலுத்தாத  தலைமையாசிரியர்கள் உடன் கீழ்கண்ட வங்கிக்கணக்கில் செலுத்திவிட்டு செலுத்துச்சீட்டினை 9385202243 என்ற Whatsapp-ல் மறுநினைவூட்டிற்கு இடமின்றி அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

வங்கியின் பெயர் : INDIAN BANK, VELLORE COLLECTORATE BRANCH

கணக்கு எண்     : 6563462406

“Secretary Higher Secondary Practical” என்ற பெயரில் எடுக்கப்பட வேண்டும்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்