சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் – மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெறுதல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (கூ.மு.பொ), வேலூர்.

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)
  2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது.
  3. தலைமையாசிரியர்,ஊரிஸ் மேல்நிலைப் பள்ளி, வேலூர். (மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெறுவதற்கான போதிய வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது)