சிறப்பு கட்டண இழப்பீட்டு தொகை – 2022-2023

அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள்

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து கோரப்பட்டுள்ள தகவல்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 19.09.2022 க்குள் இவ்வலுவலக “அ3” பிரிவில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.