அனைத்து அரசு/ நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/ நகராட்சி/அரசு உதவிபெறும் (சுயநி பிரிவு தவிர்த்து) உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2020-21ஆம் கல்வியண்டிற்கு தேவைப்படும் தொகை – மாணவ/ மாணவியர் விவரம்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 04.09.2020 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/ நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
FORMS (1,2,3)
Vellore District School List
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.