கணினி பயிற்றுநர் நிலை-2ஆக பணிபுரிப்வர்களுக்கு கணினி பயிற்றுநர் நிலை-1ஆக தரம் உயர்த்துதல்

அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

 

கணினி பயிற்றுநர் நிலை-2ஆக பணிபுரிப்வர்களுக்கு கணினி பயிற்றுநர் நிலை-1ஆக தரம் உயர்த்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.